Best Whatsapp Status in Tamil Language – Tamil Status

Best Tamil Status

We are again come up with Whatsapp Status Series Post. This time we are Going to Provide you Whatsapp Status in Tamil. We know that in India Tamil is one of the Toughest Language to learn and Speak. Many People can’t Understand Tamil. So, You can also find Tamil Status in the English Language in this Post.

Also, Don’t forget to check out Other Whatsapp Status Posts given on the Blog. Share your Opinion in the Comment Box which Tamil Status you like the Most in this Post.

Tamil Status

  • Lifela anbu kaatravunga kidaikarathu Kastam..
    Appadi kidaithavangala Nama MISS panita Namma vaazhkaiye Kastam
  • Poi solli kalatti vidrathu ponunga policy,
    Poi solliyachum correct panrathu pasanga policy.
  • Unkal arukil matrum nayrikiyavarkal orru vanna deppavali azapai varavaikirathu en eniya deepavali nall vazhuthukal
    Anbudan Punnagai
    Yeppothum unnodu irukkavey virumbukirean.
  • Penne undhan niyabagathai, nenjil serthu vaitheyne, Unnai pirindhu pogayiley, Nenjai ingu thozhaitheyne.
  • Nenacha udane pulla pethuka mudiyaadhu,
    Pillayare peruchalila pooraru, poosariku bullet kekuthaa,
    Kekravan kena payala irundha kepai la nei vadiyumam,
    sozhiyum kudumiyum summa aadathu.
  • Jeevan ullavarai manithan
    Panam ullavarai Mariyaathai
    Nesam ullavarai Paasam
    Yen Uyir ullavarai Nam Natpu.
  • Meluguvarthi’ku Uyir koduka uyir vittathu thee’kuchi..
    Athai Ninaithu Ninaithu urukiyathu Meluguvarthi.
  • Mama ponnum, Uppuma-vum onnu. Vera ethuvume kedaikatha patchathula namma thalaila katiduvanga.
  • Ponunga Thoonga poren nu status pota… 100 likes
    podranga. Pasanga na “Thonga porenu” status pota
    kayiru venuma nu kekaranga.!
  • Yeppothum unnodu irukkavey virumbukirean,
    Un kobaththaal ennai tholaiththu vidathey..!!
  • Aayiram malargalai vaithu ennai alangarithalum,
    avalathu oru sottu kannerukkaga enguven en kallaraiyil
    Ava en lover machan.
  • Kazhudhai Sonnadhu!!!
    Ennai paarr Yogam Varum…
    Figure-i Paarr Sogam Varum…
  • Jeevan ullavarai manithan
    Panam ullavarai Mariyaathai
    Nesam ullavarai Paasam
    Yen Uyir ullavarai Nam Natpu.
  • Entha Polu Ellam Ne Pesamal Ponalun Unakana En
    Kadhal Mattum Unodu Pesikondu Than Erukirathu Unaku
    Piditha Kavithal Aka.
  • Mama ponnum, Uppuma-vum onnu. Vera ethuvume
    kedaikatha patchathula namma thalaila katiduvanga.
  • Kangalai vida kanneerukku Adhaga mathipundu…!
    Kangal UlaKaitthai kaattum Aanal kaneer Ullathai Kattum.
  • Vaalkayil thadumari kondu irupadhai vida,
    Oru murai vilundhu eluvadhu sirandadhu.
  • Pudavai Katti Pottu Vaithu Azhagana Kangalai Kondaval Nee Athai Paarthu Paithiyamanavan Naan Rojavai Parikka Muyantra Naan Athil Mul Eruppathai Ariyavillaiyadi Un Mel Aasai Konda Nan Un Manam Oru Kal Entru Theriyamal Ponathadi
  • Paasamulla nenjangal palicaanga nenaipathillai…
    Nesamulla nenjangal nesikka marappathilai…
    Priyamullanenjangal pirivai thaanguvathilai…
  • Nijathil Unnai Tholaitha Nan Entru Nenaivugalil Unnai
    Thediparkiren En Thedalo Nijamanathu Un Nenaivugalo
    Nelaiyanathu Entrum En Manathil Natpudan
  • Nee Nesikkum Palar….
    Unnai Marakka Ninaithalum
    Unai Nesikkum Silarai…
    Nee Ninaikka marakadey
  • Valkaiyil ilappadhu tappe illai, aanal matravar valkai nammal ilakka kudhathu…….
    Many more happy deepavali valthukal…

Tamil Status for Whatsapp

  • உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.
  • இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.
  • வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.
  • எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்
  • நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோண்டுகிறதோ அது தான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். – சுவாமி விவேகானந்தர்.
  • பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும். – தேசிக விநாயகம் பிள்ளை. 4. ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். – விக்டர் ஹியூகோ. 
  • எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். – சுவாமி விவேகானந்தர்.
  • முதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள். பின், அந்த மது மேலும் மதுவை அருந்துகிறது. பிறகு, மது உங்களையும் அருந்துகிறது!
  • நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?
  • எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ். 89. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
  • காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது! -லியனார்டோ டாவின்சி.
  • எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
  • அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். -நெப்போலியன்.
  • பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது – ஷேக்ஸ்பியர்.
  • அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது. – அரிஸ்டாட்டில்.
  • பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது – ஷேக்ஸ்பியர்.
  • கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது. – அப்ரஹாம் லிங்கன்
  • நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது. – அன்னை தெரசா
  • பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.
  • பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.
  • நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
  • ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்.
  • உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.
  • உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

THESE QUOTES ARE MADE USING GOOGLE TRANSLATOR. IF THERE ANY MISTAKES KINDLY CONTACT MQ TEAM.

Best Whatsapp Status in Tamil Language – Tamil Status
5 (100%) 1 vote

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All the data shown above will be stored by [MysticQuote] on [http://www.mysticquote.com]. At any point of time, you can contact us and select the data you wish to anonymise or delete so it cannot be linked to your email address any longer. When your data is anonymised or deleted, you will receive an email confirmation. We also use cookies and/or similar technologies to analyse customer behaviour, administer the website, track users' movements, and to collect information about users. This is done in order to personalise and enhance your experience with us.